Amputhanai Eythuvidu / அம்புதனை எய்துவிடு

அம்புதனை எய்துவிடு… மலர்கள் மணம்வீச மகிழ்ச்சிப் பெருக்கெடுக்கவசந்தருது வருகையிலே வருகின்றான் மாரனுமே.வெண்ணிலவு குடைபிடிக்கத் தென்றலெனும் தேரேறிகரும்புவில் கையேந்தி மலர்க்கணைகள் எய்திடவேஇசைந்ததொரு வசந்தத்தில் வருகின்றான் மதனுமேஇயற்கையெழில் எல்லாமெங்கும் இங்கிதமாய்…

Read more

0

Malarkal Malarvathellam / மலர்கள் மலர்வதெல்லாம்

மலர்கள்  மலர்வதெல்லாம்… மண்ணிலே விதையிட்டு கண்போலக் காத்திருந்து,எண்ணியது நிறைவேற இதழ்விரிக்கும் மலர்கள்,வண்ணங்கள் கண்டு மனங்களது மலர்ந்தாலும்,மண்மீது வாடிவதங்கி  சருகாகும் நிலையெண்ணியே, புண்ணாகும் இதயமது ஏக்கத்தால் வலியெடுக்கும்.புண்ணியம் செய்தாலும்…

Read more

0

Saathanai / சாதனை

சாதனை காலுக்குள் இடறிய சிறுகல்லதனைத் தானெடுத்துக்கண்ணருகே நீபிடித்துக் கண்ணையது மறைக்குதெனகண்ணீரைத்தான் சொரிந்தே கவல்வதால் என்னபயன்?கையதனைத் தான்நீட்டி கல்லதனைத் தூரவைத்தேகாணும் வேளையிலே, கல்லதனைச் சிறியதாய்க்கண்களது கலக்கமின்றிக் காட்சி கொள்ளும்கனத்த…

Read more

0

Illatha Makalir Thinam / இல்லாத மகளிர் தினம்

இல்லாத மகளிர் தினம் மாட்சிமிகு மனித இனத்தின் வேராயிருக்கும் பெண்மை,பேச்சிலடங்கா பெருமை மிக்கது.மூச்சுக்கும் இனிமை சேர்க்கும் இயல்பு ஆனாலுமென்னமகளிர் மாறாத கண்ணீரோடும் ஆறாத காயங்களோடும்வாழ்வில் போராடும் நிலை…

Read more

0

Thirai Maraivil // திரை மறைவில்…

திரை மறைவில்… ஆணவமெனும் திரை மறைவில்,ஞானத்தை மறைத்திட நினைப்பதனால்,அகந்தை ஓங்கியே தலையுயர்த்தும்ஆட்டமுறும் வேளை தாள்பணியும்ஆணவமெனும் திரை மறைவில்அறிவின் வளர்ச்சி குறையேற்கும்நானெனும் அகந்தை போதையேறும்நாளாகக் கூனிக் குறுகிநிற்கும் ஆணவம்…

Read more

0

Valliyammai Yar Intha Valliyammaiyar…?

வள்ளியம்மையார் இந்த வள்ளியம்மை யார்…? புள்ளிமயில் வாகனன்மனம் அள்ளிப்பறித்த மயில்.வேலேந்தும் வேலவனை விழிவீச்சால் வென்றகுயில்.வள்ளியம்மையார் இந்த வள்ளியம்மையார் என்றேஅள்ளிவந்து பதிலுரைத்தால் அதுஇங்கே பொருந்தாதுவிண்ணுலகத் தெய்வமல்ல மண்ணுலக மனிதப்பிறவி.தென்னாபிரிக்கா…

Read more

0

Kurukkathu Siruththavale / குறுக்கது சிறுத்தவளே..!

குறுக்கது சிறுத்தவளே..!  குறுக்கது சிறுத்தவளே கூனற்பிறை நுதலேமுறுக்குமிகு காளையெந்தன் மனம் உந்தன் எழிலாலேசறுக்குதடி நிலைமறந்து சௌந்தரியமே நீ விழியசைத்தால்கிறுக்குஅது ஏறுதடி கிள்ளை உந்தன் நினைவாலே மறுக்குதடி பால்பழங்கள்…

Read more

1

Kaasu / காசு

காசு காசு ஒன்றே கடவுளாமோ…?பேசாப் பிணங்கூட காசென்றால்வாய் திறக்குமென உரைப்பதனால்காசே கடவுளா கருத்தினைக் கூறிடுவாய்.பாசமிகு பெற்றோரை காசினால் யாரும்நேசம் நிறை நெஞ்சமுடன் மேதினியில்வாங்கி மகிழ வழியுமுண்டோ சொல்.வாசமிகு…

Read more

0

Uvamai / உவமை

 உவமை கண்மணியே உன் கண் மீன் என்றேன்.மீன் கண்மூடித் துயில்வதில்லை என்றாள்.கன்னம் பட்டு என்றேன்.பட்டு பல பூச்சிகள் மாய்ந்து உருவாவது என்றாள். இமைகள் பட்டாம்பூச்சி என்றேன்.ஆரம்பம் அருவருப்பு…

Read more

0

Unnaip Polave Ulakinai Neasi…

உன்னைப் போலவே உலகினை நேசி… உன்னைப் போலவே உலகினை நேசி.ஒருகணம் மனிதா நீயே யோசி.எண்ணியே பணத்தை நோட்டுக்களாக,எடுத்தடுக்கி வைக்கும் ஈயாத மனிதா…!எத்தனை உயிர்கள் ஊன் உடையின்றி,உடல்,உயிர் சுமையென…

Read more

0