Archives: January 2011

Unnaip Polave Ulakinai Neasi…

உன்னைப் போலவே உலகினை நேசி… உன்னைப் போலவே உலகினை நேசி.ஒருகணம் மனிதா நீயே யோசி.எண்ணியே பணத்தை நோட்டுக்களாக,எடுத்தடுக்கி வைக்கும் ஈயாத மனிதா…!எத்தனை உயிர்கள் ஊன் உடையின்றி,உடல்,உயிர் சுமையென…

Read more

0

Ikkaraikku Akkarai

இக்கரைக்கு அக்கரை இக்கரைக்கு அக்கரை…..?எண்ணமதில் துணிவுடையார்க்குஇதிலில்லை அக்கறை.இருக்கும் கரையொன்றேஎப்போதும் என்கரைஎன்பதொன்றே எண்ணமானால்இனியெதற்கு மறுகரை?தாவுகின்ற மந்தியாய்மனந்தனைப் பாயவிட்டுஅதுவா இதுவாவெனதடுமாற்றமது கொண்டுமறுகரையை எடைபோடும்மடமையினை மறந்துஉள்ளுவதெல்லாம் உயர்வுள்ளலெனவாழ்வோர்க்கு வாழுமிடமும்வளமீந்து நலஞ்சேர்க்குமஇலையுதிர் காலத்தில்வெறுமையான…

Read more

0

Mottukkal Malarkinrana

மொட்டுக்கள் மலர்கின்றன வித்துக்கள் நித்திய பராமரிப்பால்முளைவிட்டு இலைவிட்டுப் பயிராகிகளையோடு காலம் கனியும் வேளைமொட்டவிழ்த்து முனைப்போடு மலர்கின்றன காலங்கள் சிறப்பாகக் கனியும்வரைகாத்திருப்பு ஒவ்வொருவர் மனதிலுந்தான்கொக்காகக் கொழுத்தமீன் வரும்வரையில்பொறுத்திருக்கும் வாழ்வில்…

Read more

0

அந்த நொடியில்…!

அந்த நொடியில்…! அந்தமில்லாதது,அதீதமானது,அதுவே தாய்மையின் சிறப்பு.இந்த உலகிலே என்னை நானறிந்த நாள் முதல்,சொந்தமாய்; தூயதாய்த் தொடர்வதும் தாய்மையின் அன்பு.  மந்திரம் தந்தையின் வாய் மொழியெனும் மதிப்பினை,சிந்தையில் சிறப்பாய்…

Read more

0

Vaanamum Vasappatum…

வானமும் வசப்படும்… நினைப்பதெல்லாம் நடக்காது என்றே எண்ணாமல்,நடந்தேறும் என்றே திடமாக நம்பிவிட்டால்,நினைப்பவை நிறைவேறும், நெஞ்சமதில் உரமேறும்.கடினமும் இலேசாகிக் காரியங்கள் நடந்தேறும். வரிக்குதிரை வனப்பதுவோ மனங்களை மயக்கினாலும்,பொழுதெல்லாம் வாளாவிருக்கும்…

Read more

0

Vetrikkup Pinnal…

வெற்றிக்கு பின்னால்…! கற்றிடப் பலதையும் கனிவாய் உரைத்து,பற்றுடன் பலம்பெற பாசமாய் வளர்த்து, ஊற்றாய் அறிவின் உயர்வுகள் காட்டி,வற்றாநதியாய் எம் வாழ்வது சிறக்க,ஏற்றே கடமைகள் இசைவாய் ஆற்றி,ஆற்றலை எனக்குள்…

Read more

0

Welcome

இனிதாய் மலர்ந்தது 2011ஏணியாய் எண்ணங்களில் ஏற்றமுறஎழுத்தோடு கலந்தே பவனி வரகேணியிலே தேங்கிடும் நீர் போலன்றிவானோடு மண்ணளந்தே மணம்பரப்பபாணியூறும் மலர்கனிகள் தீஞ்சுவைத் திரட்டிவண்ணமிகு நவமணிகளாய்க் கோர்த்தெடுத்துமணிச்சரமாய் வடிவமைத்துப் படைத்தேனிங்குஅணிந்தழகு…

Read more

0

Mathippeedu

மதிப்பீடு மண்ணில் பிறந்த மானிடர் பலருக்குமனதினுள் இருக்கும் இரண்டு பக்கங்கள்புரிந்ததை வாழ்தல் புத்தியின் திறமைபுறந்தள்ளி வைத்தல் வாழ்வில் மடமைஉடைநடை கண்டு எடை போடாமல் உளமதை அறிந்தால் உண்மை…

Read more

0

Maname Keal

மனமே கேள்…! தவறு எனக் கண்டு நீயும் தானாக முடிவு கட்டி தாவிக் குதிக்கும் மனமே…!நீயும் சாந்தமதைக் கொண்டுவிடு. சரி என்று எண்ணி நீயும் சஞ்சலத்தைத் துடைத்தெறிஎண்ணமதைப்…

Read more

0

Ilatchiyam

இலட்சியம்… உணவை மறந்து உறக்கத்தைத் துறந்துஓடியாடி ஓயாது உழைத்துஎண்ணிய எண்ணம் ஈடேறும்வரைஎல்லா இடர்களையும் ஏற்றே பொறுத்துஉடலது தேய உணர்வது நிலைக்கஎதிர்பார்த்த இலட்சியம் இனிதாய்ச் சேரவருவது மட்டுமா வாழ்வினில்…

Read more

0